2 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன்

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending News