வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Temple Chariot: தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தீர்மானத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வரும் நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தாங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, ஆலுமா டோலுமா போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான கலாச்சார, பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று நயினார் நகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
10 மாத ஆட்சி காலத்தில், சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நீட் தேர்வின் உண்மை முகம் என்ன? ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? அதன் சாதகம் பாதகம் என்ன? நீட் மசோதா மூலம் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைக்கும்? ஆளுநரின் அதிகாரம் என்ன? வாருங்கள் விவாதிப்போம்.
நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.