7.5 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு திமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

10 மாத ஆட்சி காலத்தில், சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending News