திருவண்ணாமலையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளைக் கைது செய்து, குண்டுக்கட்டாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் விவசாயி அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்தனர்.
ரமணா படப் பாணியில் பெண் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, மீண்டும் உயிரோடு இருக்கிறார் என மாறி மாறிக் கூறியதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று ஜாமீனில் வெளியே வந்த திருவண்ணாமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி, வேலூரில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tiruvannamalai Government Bus Accident: திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ரஜினியை பார்க்க அருணாசலேஸ்வரர் கோவிலில் ரசிகர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலையில் இயற்கை வளங்களை அழிக்கும் குப்பை கிடங்குகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Army Soldier Viral Video: தனது மனைவியை 120 பேர் இணைந்து தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணப்படுத்தியதாகவும் ராணுவ வீரர் வீடியோவில் ஒன்றில் புகார் அளித்தார்.
திருவண்ணாமலை பெரணமல்லூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நபர்கள் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.