தீபத் திருவிழா: 2,700 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா:  2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Trending News