திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீப கொப்பறை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு தீப கொப்பறை கொண்டு செல்லப்பட்டது.

அப்போது பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

Trending News