Similar Incidents Like Tirupati Stampede: திருப்பதியில் தற்போது நடந்துள்ளது போல 17 வருடங்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Why Tirupati Vaikunta Ekadasi Darshan Is Famous? இந்தியாவின் முக்கிய கோவில் ஸ்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது, திருப்பதி. இங்கு, சொர்க்கவாசல் திறப்புக்கு டோக்கன் வாங்க, கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: திருப்பதியில் நேற்றிரவு நடந்த கூட்டநெரிசலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்த தீட்டை போக்க பவன் கல்யாண் 11 நாட்கள் தவம் இருந்து வருகிறார்.
Maha Shanthi Homam At Tirupati Temple : புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோவிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன....
Tirupati Mottai Mudi Kannikai : திருப்பதி என்றாலே லட்டும் மொட்டையும் தான்! லட்டு விவகாரம் பெருமாளுக்கே தலைவலி கொடுத்திருக்கும். ஆனால், பெருமாளுக்கு மக்கள் முடி காணிக்கை கொடுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
TTD Arranged Maha Shanthi Homam After Laddu Issue : திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரம் கொண்ட திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மகா சாந்தி ஹோமம் திருமலையில் நடைபெறுகிறது...
Purattasi Saturday Worship Reason : புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால், புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடும் வழக்கம் உருவானதற்கு அடிப்படையான விஷயம் என்ன என்பது தெரியுமா?
Impure Ghee In Tirupati Laddu: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் உலகிலேயே பணக்காரக் கடவுள். அவருக்கு தினசரி கோடிக்கணக்கில் வந்து குவியும் காணிக்கைகள், திருப்பதி மொட்டை, லட்டு பிரசாதம் ஆகியவை உலக புகழ் பெற்றவை...
திருப்பதி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுக்கள் இது வரை, கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கும் நந்தினி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்தது.
திருமலைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை குறைப்பதற்காகவும் பல மாற்றங்களை கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் பணம், தங்கம், வைப்புத்தொகை மற்றும் சொத்துக்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.