திருப்பதி ஏழுமலையானுக்காக அதிசய காஞ்சிபுரம் பட்டுச்சேலை -வீடியோ பார்க்க

விரதம் இருந்து, 8 நாட்கள் இரவு பகல் பாராது, கைத்தறியில் நெசவு செய்து உருவாக்கி உள்ள பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளனர்.

இந்த சேலையில் 407 பெருமாளின் திருமுருகங்களும் 27 ஜோடி யானைகள் உருவமும், ஆதிசேஷன் மீது அரங்கநாதரும் மகாலட்சுமியும் அமர்ந்திருப்பது போல் உருவம் பதியப்பட்டு உள்ளது. 

Trending News