திருப்பதியில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலி!

திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். திருப்பதி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.

Trending News