BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது, உயிரிழந்த பெண் யார் ? அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறல்,
Tamil Nadu Tiruvallur Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தைப் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவனின் தந்தை 2 மணி நேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்கு, அக்கடையின் உரிமையாளர், சமையல் மாஸ்டர் உள்பட நான்கு பேரை சில ரவுடிகள் தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
Instagram Famous Girl Suicide: இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து அப்பகுதியில் பிரபலமாக இருந்த 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, பெற்றோர் கண்டித்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.