CM Stalin On Hindi Imposition: ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்கிறார்கள் என மத்தியில் ஆளும் பாஜக மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Girl Student Suicide: வழக்கம் போல தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, மற்றவர்கள் உணவருந்தச் சென்ற நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Student Death: கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலையும் சேர்ந்துவிட்டது
திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆய்வுக்கு சென்ற போது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்பதாக குடிமகன் சொன்ன புகாரின் பேரில் கடைக்கு சென்று விசாரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.