சாலையில் செல்வோரை முட்டித்தள்ளும் மாடுகள்

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள்  முட்டிதள்ளிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

Trending News