NIA Raid At Tamil Nadu: தமிழக முழுவதும் மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் கடலூர் திருநெல்வேலி தென்காசி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடாய்படுத்திய தொண்டர்கள்.
Chinnamanur Police Station Library : பெரும் நாவல் ஓர் எழுத்தில் இருந்து தொடங்குகிறது என்பார்கள். எங்கோ நடக்கும் ஒரு சிறு முயற்சி எவ்வளவு பெரிய நம்பிக்கைத் தருகிறது. சின்னமனூர் காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் சிறிய முயற்சி வாழும் தலைமுறைக்கு பெரும் நம்பிகையை அளித்திருக்கிறது!
தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர போலீசார் கைது செய்தனர்.
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கணவரே அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அதிரவைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தேனி அருகே கொள்ளையடித்த செல்போனை விற்று கிடைத்த பணத்தை பங்கிடும்போது ஏற்பட்ட தகராறில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஆர்.தமிழன் ஏழாம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை முதலே உடல் அடக்கம் செய்யப்பட்ட தேனி ரத்தினம் நகரில் உள்ள சமாதியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.