தோல்வி பயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உலறுகிறார் என்றும் அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தேனி அருகே வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலியான விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.
State Honor For Organ Donar: இந்தியாவிலேயே முதன் முறையாக மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசின் அறிவிப்படி இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Actor Marimuthu Last Rites: மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் அகிலன் தீ மூட்டினார்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பூஜைக்காக உறுப்புகளை திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி எனும் பெண் பரபரப்பு புகார்.
தேனி மாவட்டம் கம்பம் நகர பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற காட்டு யானை தற்போது சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arisi Komban Elephant Update: யானையை பிடிப்பது குறித்த ஆலோசனைக்கு பிறகு நடைபெற்ற அமைச்சர் ஐ. பெரியசாமியின் செய்தியாளர் சந்திப்பின்போது, அந்த இடத்திற்கு அருகே அரிசி கொம்பன் யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Elephant Attack Video: தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் புகுந்து அரி கொம்பன் யானை பொதுமக்களை விரட்டி செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.