மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினாலும், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும், கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.
Kanimozhi Election Campaign: விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது என்று பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையின் போது எம்.பி., கனிமொழி பேசியுள்ளார்.
Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம்.
திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தால் அண்ணாமலை இருக்கும் இடமே தெரியாம போயிருப்பார் என கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற கடலூர் நாடாளுமன்ற கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்ட விழாவில் கட்சி பெயரையும், சின்னத்தையும் மாற்றி கூறி, பம்பரத்திற்கு ஓட்டு கேட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம்.
Erode MP Ganesamoorthy: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Erode MP Suicide Attempt: தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் அருகே பிரபல வழிப்பறி கொள்ளையன் வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்ட போது அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி இதோ!
TN Congress Candidates List 2024: மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில் எம்.பி.யாக இருந்தபோது முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்றும், அதனால் தன்னை மன்னித்துவிடுமாறும் அத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வம் தெரிவித்துள்ளார்.
பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 20 மக்களவை தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்கிறது என்றும் வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.