Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
Rajiv Gandhi vs Seeman : சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சியை நான் நினைத்தால் 2 ஆண்டுகளில் இல்லாமல் ஆக்குவேன் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், இப்போது திமுகவில் இருக்கும் ராஜீவ் காந்தி எச்சரித்துள்ளார்.
Tamilisai Soundararajan : நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.
Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் தான் திட்டமிட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
Tr baalu criticizes pm modi dmk election rally salem: பிரதமர் மோடி காலையில் சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், மாலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய டிஆர் பாலு, பிரதமர் மோடி பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது என பதிலடி கொடுத்தார்.
DMK Congress Alliance Candidates for Lok Sabha Election 2024 in Tamil Nadu: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.
TTV Dhinakaran: பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
Jayalalithaa: ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர் சிறந்த நிர்வாகி என பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் புகழராம் சூட்டியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் காரணம்? என்ன என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.