எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம்.
இந்தியா கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தேனியில் பேசிய எச்.ராஜாவிடம் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு கீழே வீசப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி சொன்னவர்களை நேரில் கூட்டி வாங்க செவிட்டில் அரைகிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆக மாட்டேன் என தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், அவரை வீழ்த்தாமல் ஓயமாட்டேன் என அமமுக தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
அரசியல் களத்தை சினிமா சூட்டிங்போல நடிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் டிவிட்டரில் ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் டிடிவி தினகரனை அமாவாசை என்று விமர்சித்த நிலையில், அவருக்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை என கிண்டலடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சமூகத்திற்கான 10.5% இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.
சொத்துப் பட்டியல் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
திமுக சொத்து குறித்து அவதூறு பரப்பியதற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அதனை அண்ணாமலையிடம் வாங்காமல் விட்டறாதீங்க என காயத்திரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
Kanimozhi on K Annamalai: திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறி, கனிமொழி உள்ளிட்டவர்களின் சொத்து மதிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதற்கு கனிமொழி காட்டமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.