கடந்த பிப்ரவரி மாதம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலும், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் விளக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின்சார் மீட்டர் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிவிக்கப்பட்ட செய்தியில், கொங்கு நாடு - தமிழ் நாடு என குறிப்பிடப்பட்டிருந்து.
பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகமே புதுபிக்கவல்ல எரியாற்றலை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், சூரிய மின்சக்தி என்பது செலவு ஏதும் இல்லாமல் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகும்.
கூடங்குளத்தில் இயங்கிவரும் இரண்டு அணு உலைகளை அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைக மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன...
நடிகர் அர்ஜுன் தனக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் ஒரு ஏக்கர் பரப்பளவில், ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டியிருக்கிறார். இன்று அந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.