ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை செல்லும் நிலையில் டுவிட்டரில் gobackstalin டிரெண்ட் ஆகி வருவது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
தூத்துக்குடி நகரில் விசைப்படகுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது.
நீடாமங்கலம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் தமிழார்வன் கொலையில் தொடர்புடைய பூவனூர் ராஜ்குமார்(33), மனோஜ் (23), பாடகச்சேரி மாதவன்(23), அறையூர் சேனாதிபதி (25), எழிலரசன் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மக்கள் மத்தியில் செல்பி எடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பல சமயங்களில் விபரீதங்கள் நடக்கின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் பெண் காவல் ஆய்வாளர் தூக்க மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணாமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.