தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் சிவக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.4 ஆயிரமாக உயர்ந்தது. இது இந்த ஆண்டின் உச்ச பட்ச விலை உயர்வாகும்.
ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர், கடந்த 10 வருடங்களாக கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில் நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்த காவல் துறை, அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, போதை ஊசிகள், இருசக்கர வானம் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.