தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது!
தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்க்கு எதிராக குரல் கொடுக்க நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன
தூத்துக்குடியில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளை போராட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மீனவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புக்கள் பெறுகி வருகிறது. அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
நேற்று தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த கட்சி தலைவர்களான ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பால கிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.