இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Diwali Bonus: மாநில அரசின் தீபாவளி போனஸ் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் அக்டோபர் மாதம் ரூ.1500 -க்கு பதிலாக ரூ.3000 அதிகாரிகளால் வரவு வைக்கப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பிப்ரவரி முதல் அதிகரிக்கப் போகிறது, ஏனெனில் சமீபத்தில் பல மாநில அரசுகள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 முதல் 9 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகிய இரு சேவைகளில் அதிக அதிகாரம் கொண்டது எது, அதிக பொறுப்புகள் உள்ளது எது, அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் கொண்டது எது என பொது மக்களிடையே அடிக்கடி ஒப்பீடு மற்றும் விவாதம் நடைபெறுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Add Member In Ration Card: குடும்பத்தில் புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விரும்பினால் நீங்கள் வெளியில் அலைய வேண்டியதில்லை, ஆன்லைனிலேயே இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம்.
உள்ளாடைகளில் கடவுளர் படங்களை அச்சிட்டு விற்பனை செய்யும் ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Seeman on Fishermen Rescue: ஆளும் அரசுகள் மற்றும் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பாவி தமிழக மீனவரின் உயிர் அநியாயமாக பறிபோகாமல் காத்திருக்க முடியும்: சீமான்
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது. அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது.
பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் எனவும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் கொண்டுவருவதற்கு மாநில அரசுகள் எதிர்க்கின்றனர் என பெட்ரோலியத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.