பிரதமரின் பள்ளிகள் திட்டம்: 5 மாநிலங்கள் இணையாததால் மத்திய அரசு கவலை

வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் இணையாததற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

Trending News