SPB Dubbed For Kamal Haasan : இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று. கோடான கோடி இசை ரசிகர்களின் மனங்களிலிருந்து நீங்கவே முடியாத அந்தப் பெரும் பாடகன் இந்த மண்ணுலகை விட்டு நீங்கிய பிறகு வரும் முதல் பிறந்த நாள் இது.
ரஜினி எஸ்.பி.பி காம்போவில் இதுவரை பல சூப்பர்ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது கடைசியாக எஸ்.பி.பி ரஜினிக்காக பாடியுள்ள இந்த பாடலும் படு மாஸாக அமைந்துள்ளது.
சுமார் 50 ஆண்டு கால திரை வாழ்க்கையை கண்டுள்ள SPB, அவரது குரலால் அனைவர் மனங்களையும் மயக்கி கட்டிப்போட்டார் என்றே கூறலாம். பாடகர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என அவர் எடுத்துள்ள அவதாரங்கள் ஏராளம்.
அமீர் நடிக்கும் நாற்காலி படத்தின் எம்ஜிஆர் பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். இந்தப் படத்தில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார்.
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவரது குரலில் இருந்த இனிமை, அவரது செயலிலும் இருந்தது என்று கூறினால் அது மிகையல்ல.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார் மற்றும் திரைப்பட சகோதரத்துவமும் ரசிகர்களும் மூத்த பாடகருக்கு அன்றிலிருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது குரல் மற்றும் பாடலைத் தவிர, புகழ்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சந்தித்த எவரும், அவருடைய பணிவு மற்றும் அன்பான இயல்பு பற்றி பேசாமல் இருந்தது இல்லை.
அவரது உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் (Gun Salute) முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் SPB-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.