பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறிது நேரத்திற்கு முன்பு சிட்டி மருத்துவமனையில் காலமானார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் பிற கௌரவமான அங்கீகாரங்களைத் தவிர, பல மாநில மற்றும் தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளனர்.
காதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB!!
SPB பாடகர் மட்டும் அல்ல, அஷ்டாவதானி எனக் கூறலாம், பாடகர் என்பதைத் தாண்டி, இசை அமைப்பாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பிரபல நடிகர்களுக்கு டப்பிங் என பன்முக திறமை கொண்ட கலைஞர்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்துவிட்டதாக வெங்கட் பிரபு ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் காலமானார். அவர் உயிரிழந்ததை மருத்துமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
ஊரடங்குக்கு முன் படமாக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரம்மண்யத்தின் (SP Balasubrahmanyam) த்ரோபேக் வீடியோவைப் பார்த்து இசையமைப்பாளர்கள் தமன் (Thaman) வேதனை வெளிப்படுத்தி உள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் (SPB) நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது. ஆபத்தான நிலையில் உள்ளார் என எஸ்.பி.பியின் நண்பர் கமல்ஹாசன் (Kamal Haasan) தெரிவித்துள்ளார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.