வியட்நாமில் உள்ள இந்தியர் ஒருவர் ஆசனவாயில் மீனை விட்ட வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Kamal Haasan Indian Box Office Collections : ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர்... டூப்பர்... ஹிட் படம் இந்தியன். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகயுள்ளது.
SPB Dubbed For Kamal Haasan : இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indian 2 Shooting Update : சென்ற வாரம் கேம் சேஞ்சர் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்ததைத் தொடர்ந்து, இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு வடசென்னையில் நடக்கிறது.
Indian 2 Release Date : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பல வழிகளில் விமானக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களில் ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே வழித்தடத்திலும் அறிமுக செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பில் ரூ.500 மற்றும் ரூ.1000 பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.