நீலகிரியில் வளர்ப்பு மாடுகளை போல் வீட்டின் முன்பு வைக்கபட்டிருந்த பக்கெட்டில் இருந்த நீரை குடிக்கும் காட்டெருமையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
King Cobra Viral Video: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நேரில் பார்க்க முடியாத காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும்.
Roost To Sky Video Viral: இயற்கையில் இயல்பான விஷயங்கள் கூட நமக்கு அதிசயமாகத் தெரிகின்றன. எங்களுக்கு யாருமே டிரெயினிங் குடுக்கலை தெரியுமா? என்று வெளவால்கள் சொல்லுமா?
Thanks Giving Video Viral: இணையத்தில் பதிவேற்றப்பட்ட அழகிய வீடியோக்களை பார்த்து ரசிப்பவரா? இந்த வீடியோவை பார்த்தா கண்ணில் தண்ணி வந்திடும்... இது ஆனந்த கண்ணீர்
Latest Sightings என்ற யூடியூப் சேனலில் விலங்குகள் தொடர்பான, வியப்பை அளிக்கும் வகையில் ஆச்சரியமான வீடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் இந்த சேனலில் ஒரு யானை தனது குழந்தைக்கு நிற்கவும் நடக்கவும் கற்றுக்கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டது.
Snake Viral Video: இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.
ஒரு சுவாரஸ்யமான பாம்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால், இது பாம்பின் வேட்டை வீடியோ அல்ல. பாம்பை மோதிரம் போல் அணிந்து கொண்டவரின் வைரல் வீடியோ.
தோனி ராஞ்சியில் ஜாலியாக ஊர் சுற்றும்போது வழியில் திடீரென நிறுத்தி அங்கே சென்று கொண்டிருந்தவர்களிடம் வழி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தோனியைப் பற்றி கோலி சொன்னது உண்மை தான்போல என இப்போது நம்ப தொடங்கியுள்ளனர்.
நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது.
Trending Video: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை விட, வீடியோக்களை பலரும் ரசிக்கின்றனர். குறும்பு, வம்பு மற்றும் சேட்டைகள் செய்யும் வீடியோக்களுக்கு ரசிகரா நீங்கள்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.