கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா! சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் கோலியின் ’வருமான’ புலம்பல்

Exaugurated Income: சமூக வலைதளங்கள் மூலம் தான் அதிக வருமானம் ஈட்டுவதாக வெளியான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என விராட் கோலி மறுத்துள்ளார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 256 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

1 /8

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 256 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். 

2 /8

தனது மூலம் ஒரு இடுகைக்கு ரூ.9 கோடி முதல் ரூ.15 கோடி வரை கோடிக்கசமூக ஊடக கணக்குகள் ணக்கில் சம்பாதித்ததாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

3 /8

"வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன், சமூக ஊடகங்களில் எனது வருமானம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல"

4 /8

சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதாக வந்துள்ள செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கோலி தெரிவித்துள்ளார்

5 /8

சனிக்கிழமையன்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் விராட் கோஹ்லி அறிவிப்பு

6 /8

இன்ஸ்டாகிராமில் சுமார் 256 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், கோஹ்லி தனது ஆன்லைன் இருப்பைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

7 /8

ஆன்லைன் இருப்பைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி

8 /8

நான் இவ்வளவு சம்பாதிக்கிறேனா? எனக்கே தெரியலையே? இதெல்லாம் சும்மா வதந்தி என தெளிவுப்படுத்துகிறார் கோஹ்லி