Viral Video of Snake vs Lizard: வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் நிறைந்தது. இது விலங்குகளுக்கு சரியாக பொருந்தும். வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுகிறது. வல்லவன் வாழ்வான் என்பது இங்கே நிரூபனமாகிறது.
மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
Whale Video Viral: விலங்குகள் வீடியோக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை. விலங்குகள் என்றால் இப்படித் தான் இருக்கும் என நமது மனதில் நினைக்கும் சில விஷயங்கள் இல்லை என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.