உடல் பருமன், புகைபிடித்தல், செயலற்ற தன்மை, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை உண்பது மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உட்கொள்வது ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நீண்ட நேரம் ப்ரா அணிவதால் மார்பகத்தைச் சுற்றி வியர்வை தேங்கி, அங்கு பாக்டீரியாக்கள் வளர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. பகல் முழுவதும் ப்ரா அணிந்த பிறகு இரவில் அதைக் கழற்றிவிடுங்கள்.
சிலருக்கு இரவில் தூக்கம் வராது, அதனால் காலையில் புத்துணர்ச்சியாக உணரமாட்டார்கள். இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை போக்க இந்த டீயை அருந்த வேண்டும்.
Morning Headache: தினமும் காலையில் மிகுந்த தலைவலியுடனே உங்கள் நாள் தொடங்குகிறதா, இதனால் நீங்கள் நீண்ட நாளாக அவதிப்படுகிறீர்களா? இது எதனால் வருகிறது, இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
இன்றைய வாழ்க்கைமுறையில் அனைவருக்கும் இருக்கும் முதன்மை பிரச்னை, நேரமின்மை எனலாம். தன்னைத்தானே கவனித்துக் கொள்வது என்பது அனைவரின் பணியாகிவிட்டது. அந்த வகையில், உடல் எடையை குறைப்பது முதல் பலவற்றுக்கு பிஸ்தா நல்ல பலன்களை தருகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மூலம் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும். இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மூளையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம், எனவே மூளையை பாதிக்கக்கூடிய சில விஷயத்திலிருந்து ஒதுங்கியிருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.