சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு

சிவகங்கை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஆசிரியர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

Trending News