பெண் அடிமைத்தனத்தை உருவாக்கியவர் பெரியார் என்றும், அதனால் பெரியார் குறித்து சீமான் பேசுவது தவறில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.