2025ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், தீபாவளி அக்டோபர் 20ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு செல்போன் மூலம் இன்று காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, மிரட்டல் விடுத்தவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது? என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.விவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் திமுக அரசு குறைக்காவிட்டால் பாஜக சார்பில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பதால் தலைமை செயலகம் மீண்டும் மாற்றப்படுகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் பரவலின் ஆரம்ப நாட்களில், அரசாங்கம், லாக்டௌனை அறிவிக்கும் போது, முன்னணி துறைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் அளவை 33% ஆகக் குறைத்தது. இருப்பினும், இது பின்னர் முழு 100% ஆக அதிகரிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, வெள்ளியன்று வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்காக ‘அம்மா கோவிட் -19 திட்டத்தை’ அறிமுகப்படுத்தியதோடு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் சமூக தலையீட்டு திட்டத்தையும் திறந்து வைத்தார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லியில் திருடப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரத்தில், அதுவும் தலைமை செயலகத்திற்கு அருகில் முதல்-அமைச்சரின் கார் திருடப்பட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.