டிகிரி முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசாங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 28, 2022, 02:29 PM IST
டிகிரி முடித்தவர்களுக்கு அதிக சம்பளத்தில் அரசு வேலை! title=

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசாங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில்

2) காலி பணியிடங்கள் :

மொத்தம் 02

மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் வேலை

3) பனியின் பெயர் :

லீகல் ஆஃபிஸர் 

4) வேலைவகை :

நிரந்தரமான அரசு வேலை 

5) கல்வித்தகுதிகள் :

லீகல் ஆஃபிஸர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இந்த பதவிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6) வயது வரம்பு :

01.05.2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

7) சம்பளம் :

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை :

நேரடியாக நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை :

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தமிழ்நாடு செயலகத்தின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.05.2022

மேலும் படிக்க | HPSSB Recruitment 2022: மாநில அரசு வேலைவாய்ப்பு: 1500 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News