இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1 முதல் பல மாற்றங்களை செய்யவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்தி, தனியார் மற்றும் பொது வங்கிகளுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணங்களையும், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களையும் உயர்த்த அனுமதித்துள்ளது.
நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. SBI தனது வங்கி செயலியான யோனோ தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.
பிற வங்கிகளின் ஏடிஎம்களிலிருந்து வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனைகளை கோரலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மெட்ரோக்களில் மூன்று பண பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.
நீங்கள் எஸ்பிஐ கார்டு (SBI Card) வைத்திருப்பவராக இருந்தால், இந்த மாதத்திலும் அதற்குப் பிறகும் ஷாப்பிங்கில் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் பெற உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான ஷாப்பிங்கில் நீங்கள் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
"வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் பான் அட்டை செல்லாது என்று அறிவிக்கப்படும்.
Cheapest Car Loan: ஒரு நல்ல காரை வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. எனினும், பலரால் மொத்தமாக பணம் செலுத்தி கார் வாங்க முடிவதில்லை. இதற்காக பலரும் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்கள். நீங்களும் கார் வாங்க வங்கிகளில் கடன் வாங்கப்போகிறீர்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்? உங்கள் கடனை திரும்பச்செலுத்த எளிதான வழிமுறைகள் என்ன?
இப்போது SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. சென்னையில் பல எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை நடத்திய அமீர் என்பவர் ஏற்கனவே ஹரியானாவில் கைது செய்யபட்டார்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். ஆகையால் இவற்றைப் பற்றி SBI வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
Bank Holiday Alert: ஜூன் மாதத்தில் மொத்தம் 9 விடுமுறைகள் உள்ளன, அவற்றில் 5 விடுமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது, மீதமுள்ள 4 விடுமுறைகள் அடுத்த வாரம் விழும்.
சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திர மோசடி விவகாரத்தில், ஹரியானாவுக்கு தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய மூன்று பேரை தமிழக தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
SBI Alert: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏடிஎம்-மில் பணத்தை எடுப்பது மற்றும் காசோலை புத்தகத்தின் பயன்பாடு ஆகியவற்றுக்கு நீங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். SBI அதன் ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.