நீங்கள் தனியார் துறையில் (Organized sector) பணிபுரிந்தால், உங்கள் நிறுவனம் PF/ESI ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து கழித்தால், இந்த திட்டத்தின் பலனைப் பெறுவீர்கள்.
அரசாங்க முடிவில், குரூப் ஏ ஊழியர்களின் சம்பளத்தில் 15 சதவீதமும், குரூப் பி க்கு 10 சதவீதமும், குரூப் சி மற்றும் டி ஊழியர்களின் சம்பளத்தில் ஐந்து சதவீதமும் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையில், ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பணமாகவும், ஊதியமாகவும் வழங்கி இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.
வடக்கு டெல்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மருத்துவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
சுந்தர் பிச்சை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகளில் ஒருவர். இந்த ஆண்டு அவரது சம்பளம் 2 மில்லியன் டாலர்களாக (ரூ. 15.26 கோடி) அதிகரிக்கும் என்று ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.
கிராஜுட்டி கால்குலேட்டர் இந்தியா 2020: கிராச்சுட்டி என்பது ஒரு தொகையை குறிக்கிறது. இது நிறுவனத்திற்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஈடாக ஒரு முதலாளி ஊழியர்களுக்கு செலுத்துவதாகும்.
மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.