Budget 2025: மக்களுக்கான மத்திய அரசு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: பட்ஜெட் 2025 -இல் ஏற்கனவே மோடி அரசாங்கம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் சிலவற்றை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக சலுகைகள் மற்றும் மேம்படுத்தல்களை பெறக்கூடிய சில முக்கிய திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்
Government Employees Latest News: பென்ஷன் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்புக்கான புதிய வழிகாட்டுதல்.
Budget 2025 Latest News: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்கிறார். வருமான வரி சட்டத்தில் பெருமளவு அதிரடி மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
Budget 2025 News In Tamil: வருமான வரி குறித்து நல்ல செய்தி. 2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிடலாம்.
Mahila Samman Savings Certificate: அக்டோபர் 10, 2024 வரை MSSC திட்டத்தின் கீழ் 43,30,121 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று டிசம்பர் 3 அன்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் அறிவித்தார்
Housing Scheme: அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளது. மோடி அரசின் இந்த கனவு எப்படி நனவாகும்? இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
Modi Diwali Gift To Farmers : மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் மானிய திட்டங்கள் குறித்து இன்னும் பல கிராமப்புற விவசாயிகள் அறிந்திருக்கவில்லை. இந்த திட்டங்களின் மானியம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Delhi Chalo - Farmers Protest: டெல்லி நோக்கி விவசாயிகள் முற்றுகை போராட்டம். டெல்லி சலோ பேரணியைத் தொடங்கிய விவசாயிகள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைகள் மூடல்.
Arvind Kejriwal Attack Modi Govt: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அரசு என் மீது போடும் வழக்குகளை பார்த்ததால், நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதி போல் என்னை நடத்துகிறார்கள் என மத்திய அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை கெஜ்ரிவால் வைத்துள்ளார்
7th Pay Commission DA Hike 2024: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதம் திருத்தம் செய்கிறது.
Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.
7th Pay Commission DA Hike 2024 : தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, , மத்திய ஊழியர்களின் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வுடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் 3 சதவீதம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.