7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
7th Pay Commission, Latest Update: அகவிலைப்படியின் காரணமாக ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission, Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிசையாக பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் புதிய ஊதிய கமிஷன் பற்றிய செய்திகளுக்காக ஊழியர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Pinarayi Vijayan: Dying in Harness Scheme திட்டத்தின் கீழ் ஊழியர்களின் பிற சார்புடையவர்களைக் கவனிக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
7th Pay commission: அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தப் போகும் மத்திய அரசு. ஜூலை மாதத்தில் மீண்டும் ஒருமுறை டிஏ உயர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Richest Villain: சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. கதாநாயகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் வில்லன்களும் உள்ளனர்
7th Pay Commission: அகவிலைப்படி பெருமளவில் அதிகரிக்கப் போகிறது என்பது மத்திய ஊழியர்களுக்கு வந்துள்ள ஏஐசிபிஐ குறியீட்டு போக்குகளில் இருந்து தெளிவாகிறது.
Salary Hike In India: சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல வேலைகளின் சம்பளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி சம்பள உயர்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளது.
8th Pay Commission: அரசாங்கத்தின் 8வது ஊதியக் குழு தொடர்பாக ஒரு பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதில், மிக விரைவில் 8வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்த உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசாங்கம் எடுக்கப்போகும் புதிய முடிவின்படி ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 வரை உயரக்கூடும் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.
7th Pay Commission: ஜூன் 2023 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட 9,000 ஸ்பிட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்தார்.
Fitment Factor Update: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி ஃபிட்மென்ட் காரணியில் திருத்தம் ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படக்கூடும்.
7th Pay Commission: DA மற்றும் DR ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும். ஜூலையில் டிஏ உயர்வு பார்முலாவின் அடிப்படையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.