ஒரு நபர் தனது நிறுவனத்தை ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி, வேலை செய்யாமல் சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்று அனுபவைத்து வந்ததை ஆன்லைன் தளமான reddit தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய கலந்துரையாடலும் உள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தியது. அதன் பின்னர், அகவிலைப்படி 3% மேலும் அதிகரிக்கப்பட்டது.
'2021 Workforce Increment Trends Survey' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு 2021 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த மனிதவளத்துறை வல்லுநர்களிடம் இது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
7 வது ஊதியக்குழு: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மத்திய ஊழியர்களுக்கான DA மேலும், 3 சதவீதம் அதிகரிக்கலாம். செப்டம்பரில், சம்பளம் மீண்டும் அதிகரிக்க கூடும்.
சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது.
புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், அதாவது, டேக் ஹோம் சம்பளம், குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.
புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.