உலக சுகாதார நிறுவனம் (WHO) புதிய கோவிட் மாறுபாட்டிற்கு 'Omicron' என்று பெயரிட்டபோது, அது உலகின் பிற பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உலக சுகாதார அமைப்பு நினைத்து கூட பார்த்திருக்காது.
ISS ரேடியோ கம்யூனிகேஷன் ஆண்டெனாவை சரிசெய்வதற்காக விண்வெளி நடை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை (Space Walk) மேற்கொள்ள நாசா திட்டமிட்டிருந்தது
உலகின் பெரும்பாலான ஏற்றுமதிகள் கடல் வழிகள் மூலம் நடைபெறும் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. இதனால், கடல் போக்குவரத்தில் சிறு தடை ஏற்பட்டாலும் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா அருகே 18 சரக்குக் கப்பல்கள் சிக்கிக்கொண்டதால், அதனை மீட்க பெரிய அளவில் நாடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூமியில் போர் மூளூம் சூழல் உருவாகும் நிலை இஅயல்பானது. ஆனால், தற்போது உலகம் முன்னேறி வருகிறது. அதனால், தற்போது, விண்வெளியில் போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கை ஸதம்பித்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா..!!
செயற்கைகோளின் சிதைவுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்ற தோடு, இறந்த அவரது சடலத்துடன் உடல் உறவு கொண்டுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டு கூறு போட்டு எலிக்கு உணவாக அளித்துள்ளார்.
ரஷ்யா தனது முதல் அதி நவீன சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Zircon hypersonic missile ) நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதித்ததாகக் கடந்த வாரம், கூறியது.
டாம் குரூஸ் விண்வெளியில் முதல் படத்தை எடுப்பார் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது ரஷ்ய குழு ஒன்று ஒரு படப்பிடிப்புக்காக விண்வெளியில் 12 நாட்கள் செலவிடபோவதாக செய்திகள் வந்துள்ளது.
சார்க் மாநாட்டில் தலிபான்களை பங்கேற்க செய்யும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா முறியடித்த பின், சர்வதேச அரங்கில் தலிபான்கள் இடம் பெற செய்ய என பாகிஸ்தான் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
ரஷ்யாவின் பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை (செப்டம்பர் 20, 2021) 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
தென் கொரியாவும் வட கொரியாவும் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தங்கள் தகவல்தொடர்புத் தடங்களை மீண்டும் தொடங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன.
தங்கத்தில் நகைகளை செய்து பார்த்திருக்கலாம், ஆபரணங்கள் போட்டு அழகு பார்க்கலாம். ஏன் தங்கப் பல் கூட வைத்திருக்கலாம். ஆனால் தங்க கழிப்பறை? ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டில் தங்கக் கழிப்பறை மட்டுமல்ல, சமையலறை, படுக்கையறையில் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கண்காணிப்பு கருவிகளை இறக்குமதி செய்வதில் ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் காட்டும் வெறுப்பே, பெகாசஸ் பட்டியலில் ரஷ்ய பெயர்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்று சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஆண்ட்ரி சோல்டடோவ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.