சாணக்கிய நீதி என்பது வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பை விவரிக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் பொருள் ஈட்டுதல், மகிழ்ச்சி அடைதல், சமூகத்திடமிருந்து மதிப்பைப் பெறுதல் மற்றும் நிதி நிலையை உயர்த்துதல் போன்ற விஷயங்கள் குறித்த அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
Chanakya Niti For Sucessful Life : வெற்றியை அடைய ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் சில சமயங்களில் சிறிய தவறுகள் வெற்றியை தடுத்து நிறுத்துகின்றன. அறிவில் சிறந்த சாணக்கியர் சொல்லும், ’தவிர்க்க வேண்டிய தவறு’ என்ன? தெரிந்துக் கொள்வோம்...
சாணக்ய நீதியில், ஆச்சார்ய சாணக்கியர், மனிதர்கள் குணாதியசங்களை பற்றி கூறுகையில், சிலருக்கு செல்வம் சம்பாதிப்பதில் மிகவும் வல்லவர்களாக இருந்தாலும், கையில் காசு தங்காது என கூறியுள்ளார்.
ஆச்சார்யா சாணக்யா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூலான் அர்த்தசாஸ்திராத்தை எழுதியவர் இவர். கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். சாணக்கியர் தனது கொள்கையில் கணவன் மனைவி உறவைப் பற்றியும் கூறியுள்ளார். சாணக்கியரின் கொள்கைப்படி சில விஷயங்களை யாரிடமும் சொல்லக் கூடாது. அது உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. சாணக்கியரின் நெறிமுறைகளில், இந்த ரகசிய விஷயங்களை மனைவியிடம் கூட கூறக்கூடாது. அவை என்னவென்று
Chanakya Niti: உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் சாணக்கியர் நீதி கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.