மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்து பெற்று சென்ற இடத்தின் ரகசியம் மர்மம் என்ன? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ’பிச்சை எடுத்து ஒரு சீட்டு வாங்கணுமா.. இதெல்லாம் ஒரு பொழப்பு’ என கடுமையாக விமர்சித்தார்.
சட்டப்பேரவையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சபாநாயகர் ஓ.பன்னீர்செல்வத்தை பேச வைத்துள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்ககோரி மக்களுக்கு பூ கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கு நீர் கிடைக்கும் அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும்.
செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
Corruption Charges on RB Udayakumar: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.