டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் கபட நாடகம் நிரூபணம்: ஆர்.பி.உதயகுமார்

மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Trending News