Jailer Audio Launch: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இணையத்தில் 1000 இலவச பாஸ்கள் 15 நொடிகளில் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
Jailer Audio Launch Free Pass: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் நேரில் பங்கேற்க ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படுகிறது.
இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ரஜினியை பார்க்க அருணாசலேஸ்வரர் கோவிலில் ரசிகர்கள் குவிந்தனர்.
சூப்பர் ஸ்டாரின் அடுத்த அடுத்த படங்களை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தருணத்தில் பல்வேறு புதிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு பிறந்தநாள் இன்று. இவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால், இவர் ஹிட் அடிக்கும் இயக்குநர் என பெயர் பெற்றார்.
தமன்னா என்றாலே கியூட்டான நடிப்பு, நடனம் என்று இதுவரை பார்த்து ரசித்த ரசிகர்ககளை இப்போது தலைசுற்ற வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டி மிரட்டியுள்ளார் தமன்னா. இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படி நடித்ததே இல்லை. அதுவும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது காட்டாத கவர்ச்சியை இப்போது அள்ளி வீசி திக்குமுக்காட வைத்துள்ளார். அப்படி என்ன தான் சம்பவம் என்பதை பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவில் முறையே கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்து வந்த இரண்டு புகழ்பெற்ற பெயர்கள். தற்போது, இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற சூடான செய்தி இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.
Thalaivar 170: ரஜினியின் 170ஆவது படத்தை டி.ஜெ. ஞானவேல் இயக்க உள்ள நிலையில், அந்த படத்தில் சீயான் விக்ரம் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்.டி.ராமராவின் 100-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்தை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா கடுமையாக சாடியுள்ளார்.
Jailer Updater: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் ஜெயிலர் படத்தில், அவரின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.