’வேற மாறி வேற மாறி..’ ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனிற்கு பிறந்தநாள் இன்று..!

ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு பிறந்தநாள் இன்று. இவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால், இவர் ஹிட் அடிக்கும் இயக்குநர் என பெயர் பெற்றார். 

Nelson Dilip Kumar Birthday: ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு பிறந்தநாள் இன்று. இவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதனால், இவர் ஹிட் அடிக்கும் இயக்குநர் என பெயர் பெற்றார். 

1 /6

ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளவர் நெல்சன். இது அவரது நான்காவது படமாகும். 

2 /6

ரஜினியுடன் விமானத்தில் பறந்த போட்டோவை நெல்சன் ஷேர் செய்திருந்தார். 

3 /6

இதுவரை 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள நெல்சன், அவை அனைத்தையும் ஹிட் படங்களாக மாற்றியுள்ளார். 

4 /6

ஒரு படத்திலேயே விஜய்க்கு நெருங்கிய நண்பராக மாறிவிட்டார் விஜய். 

5 /6

டாக்டர் படம், இவரது டார்க் ஹியூமர் திறமையை வெளிகொண்டு வந்திருந்தது. 

6 /6

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை அவர் இதுவரை நடித்திராத ஒரு கதையில் நடிக்க வைத்திருந்தார். இன்று நெல்சனுக்கு பிறந்தநாள். அதனால் இவர் குறித்த விஷயங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.