ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ரஜினியின் ‘2.0’, இதுவரை நடந்தது என்ன?, ‘2.0’ படம் உருவாக்கம் குறித்த வீடியோ ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது.
ரஜினியின் ‘2.0’, இதுவரை நடந்தது என்ன?, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார்.
ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சில துளிகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கிண்டி அருகே ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது 'தி ஆஸ்ரம்' பள்ளி. ரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்திவருகிறார்.
இந்த பள்ளி கட்டிடம் அமைந்துள்ள இடமானது வெங்கடேஷ்வரலு என்பவருக்கு உரிமையானது எனவும். கடந்த 5 வருடமாக வாடகை தராமல் ரூ.10 கோடி நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வேளச்சேரியில் உள்ள 'தி ஆஸ்ரம்' ன் கிளையில் மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து வெங்கடேஷ்வரலு தனக்கு தரவேண்டிய ரூ.10 கொடியினை கேட்டுச் சென்றால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் 'காலா'. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிகின்றார், மற்றொரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ரஜினியை காதலிபவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வொன்டர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் தமாகா வரவேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நண்பர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதற்காக வீண் சர்ச்சைகளை கிளப்ப கூடாது என ஜி.கே. வாசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
சமுக வலைதளத்தில் அவர் கூறியது, பின்வருமாறு:-
* தமிழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். எந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அரசாக இந்த அரசு உள்ளது.அதேபோல எதிர்க்கட்சியும் வலுவாக செயல்படவில்லை.
2.O படத்தின் ஆடியோ வெளியிடப்படும் நாள் மற்றும் இடம் போன்றவற்றை படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் ‘2.O’. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் 21 வருடங்களுக்கு முன் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம் பாட்ஷா. அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் கடந்த வாரம் ஆனது.
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ப்ரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம். புதிய ஒளித்தரம், ஒலித் துல்லியம், புது பின்னணி இசை என அசத்தியது படம். காட்சிக்குக் காட்சி அதிர்ந்தது அரங்கம். தலைவரின் பாட்ஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
முதல் நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ 1.75 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
சமிபத்தில் ரஜினி நடித்த கபாலி படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார்.
பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களின் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதற்க்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஒரு தமிழ்ப் படத்துக்காக உலகெங்கும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, மெகா நிறுவனங்கள் முன் வந்து செய்யும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, இது நிஜம்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் நிஜம். ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன
பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.