தமன்னாவால் அப்செட்டில் ரஜினி? என்ன இப்படி பண்ணிட்டாரே

தமன்னா என்றாலே கியூட்டான நடிப்பு, நடனம் என்று இதுவரை பார்த்து ரசித்த ரசிகர்ககளை இப்போது தலைசுற்ற வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்டி மிரட்டியுள்ளார் தமன்னா. இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படி நடித்ததே இல்லை. அதுவும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது காட்டாத கவர்ச்சியை இப்போது அள்ளி வீசி திக்குமுக்காட வைத்துள்ளார். அப்படி என்ன தான் சம்பவம் என்பதை பார்க்கலாம்.

Trending News