லாக்டௌனின் போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததாகவும், இருவரும் ஒரு படத்திற்கான கதையைப் பற்றி முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்தின் அண்ணாத்தே திரைப்பட படபிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிப்ரவரியில் படபிடிப்பு தொடங்காது என்று தெரிகிறது
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் அரசியலில் நுழைவது கானல்நீராகிவிடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ அறிவுறுத்தல்கள்
Rajini or Kamal: இருவரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு சினிமாவை பயன்படுத்தினர். இருப்பினும், அவர்கள் தங்கள் திரைப்படங்களில் அரசியல் பிரச்சினைகளை (Political Issues) எவ்வாறு எதிர் கொண்டார்கள் மற்றும் அது பொதுமக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.
‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். ரஜினியின் அறிவிப்பும், அதன் பின்னணியும் என்ன?
ரஜினி இன்னும் ஒரு நடிகராக இருப்பதால், அவருக்கு அரசியல் புரியவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, நான் அவருக்கு பதிலளிப்பேன் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வரும் கராத்தே தியாகராஜன், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் எனக் கூறியுள்ளார்.
நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்களில் ஒருவர் எமி ஜாக்சன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.