Best Accessories for Phone: திடிரென மழை பெய்தால், ஸ்மார்ட்போன் மழையில் நனைந்துவிடும் என்ற ஆச்சம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் நமது போனுக்கும் நல்லது.
இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் திங்கள்கிழமை (ஜூலை 12, 2021) பெய்த கனமழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
உங்கள் வீட்டின் சுவற்றில் மற்றும் மொட்டை மாடிகளில் நீர்ப் புகாத் தன்மையை ஏற்படுத்துவதோடு, மழைக்கால துயரங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்க ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தை நம்பலாம்.
தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாகவே பெய்து வரும் மழையின் அளவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது.
வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் ஒடிசாவின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் இடி மற்றும் மின்னல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் வி நாராயணசாமி ஆகியோர் தாழ்வான பல பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர்.
இலங்கை கடற்கரையில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 12 வரை சென்னையில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் அதிக மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.