மழைக்காலத்தில் நோய்களிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது? குறிப்பாக சாதாரண காய்ச்சலுக்கும் ப்ளூ, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களுக்கும் என்ன வேறுபாடு? அதை எப்படி கண்டுபிடிப்பது.
பூவிருந்தவல்லி மாவட்டம் நசரத்பேட்டைல் உள்ள யமுனா நகரில் ஒருவார காலமாக மழைநீர் வடியாமல் தேங்கியது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசாது.
Tamil Nadu Rain Update: தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
31.10.2022 அன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Report: 01.11.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
TN Weather Report: 23.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.